காதல் திருமணம் செய்த பெண்ணைப் பிரித்த பெற்றோர்..! Sep 29, 2022 3258 வள்ளியூர் அடுத்த கேசவனேரியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த திவ்யா 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இரண்டு வருடத்திற்கு முன்பு பிரகாஷூ இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு சென...